தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2021, 3:59 PM IST

ETV Bharat / videos

அம்மா நீங்க யாரு... வேலுமணி அனுப்பிய ஆளா? - ஸ்டாலினின் பதிலடியால் பரபரப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரத்தில் நடந்த திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலினிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினார். அப்பெண் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பெண் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று ஸ்டாலின் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details