என்று தணியும் இந்த ஆழ்துளை சோகம்? - சுஜித் தந்த பாடம் என்ன? - ஆழ்துளைக் கிணறு மரணங்கள்
வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பிஞ்சுக் குழந்தையை நமது அலட்சியத்திற்கு பலி கொடுத்துவிட்டோம்! இனி அவனுக்காக அனுதாபப்படுவதாலோ, ஆற்றாமையில் புலம்புவதாலோ எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை! ஆனால், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சுஜித், நமக்கு சில பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டுதான் போயிருக்கிறான்! அந்தப் பாடங்களைப் பற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...!
Last Updated : Oct 29, 2019, 10:07 PM IST