Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன? - ஒமைக்ரான் வைரஸிலிருந்து தப்பிக்க என்ன செய்யணும்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனாவுடன் வாழப்பழகிய நமக்கு புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது, Omicron variant என்னும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா. எனவே, இந்த ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன? அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தகவல்களைக் காணொலியில் காண்போம்.
Last Updated : Dec 2, 2021, 4:43 PM IST