கர்நாடகத்துக்கு வீணாக செல்லும் மழை நீர்! வறட்சியை போக்க புது யோசனை - மழை நீர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்துக்காகவும், குடிநீருக்காகவும் நிலத்தடி நீரையே நம்பியுள்ள பொதுமக்கள், பருவமழை காலங்களில் கர்நாடகாவுக்கு வீணாக பாய்ந்து செல்லும் மழைநீரை, தடுப்பணைகள் மூலம் சேமித்து வைத்தாலே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கோரிக்கை வைக்கின்றனர்.