"ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்!" முகிலன் ஆவேசம் - ரயில்வே பாதுகாப்புப் படை
காட்பாடியில் சிபிசிஐடி விசாரணையை அடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு முகிலனை அழைத்துச் செல்லும் வழியில், அவர் ஆவேசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார். அவருடன் சேர்ந்து பல இளைஞர்களும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.