விருதுநகர் மாசாணி அம்மன் கோயிலில் கொடியேற்றம்! - விருதுநகர் மாசாணி அம்மன் கோயில்
விருதுநகர்: எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள மாசாணி அம்மன் தியான பீடத்தில், மாசி மாதம் நடைபெறவுள்ள மயான பூஜை விழாவிற்கு ஆரம்ப பூஜையாக விரத மாலை அணிந்து, நேற்று (பிப். 27) மாலை கொடியேற்றம் நடைபெற்றது.