மனிதர்களை வேட்டையாடிய புலி - கிராம மக்களின் மனநிலை என்ன? - ஆட்கொல்லி புலியால் கிராம மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி அடுத்த குரும்பர்பாடி கிராமத்தைச் சேர்ந்த மங்கள பசுவன் என்பரை, ஆட்கொல்லி புலி வேட்டையாடி கொன்றது. இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்தினர், ஊர் மக்கள் ஆகியோரது மனநிலை குறித்து இந்த காணொலியில் காணலாம்.