குன்னூர் அருகே சேற்றில் சிக்கி வாகனம் விழுந்து விபத்து! - குன்னூர் அருகே வாகனம் விழுந்து விபத்து
குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம் பகுதியில், மலைக்காய்கறி தோட்டத்துக்கு பணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.