‘ஐயா...12th பாஸ் பண்ணி விடுங்க’ - முதலமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை - முத்லமைச்சர் ஸ்டாலின்
திருவள்ளூர் அருகே பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய முத்லமைச்சர் ஸ்டாலினை, மண்னூர் கிராம மாணவர்கள், “இந்த ஆண்டு பிளஸ் டூ படிக்கும் எங்களை பாஸ் ஆக்கி விட்டுடுங்க” என கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.