தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2021, 8:20 PM IST

ETV Bharat / videos

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்து சென்ற இரண்டு இழுவைக் கப்பல்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை இரண்டு இழுவைக் கப்பல்கள், மும்பையில் இருந்து காக்கிநாடா நோக்கி இன்று(ஜூன்.3) கடந்து சென்றன.

ABOUT THE AUTHOR

...view details