திமுகவின் மிரட்டல் முதல் சீமானின் கடன்தள்ளுபடி வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - tn assembly election
ஆட்சியில் இல்லாதபோதே அதிகாரிகளை மிரட்டும் திமுக என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு, கடன்தள்ளுபடி குறித்த சீமானின் பேச்சு, பரப்புரையின்போது நடனமாடிய திமுக எம்எல்ஏ எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.