மோடிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி முதல் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட சீமான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - பஞ்ச் டயலாக் பேசிய ஸ்டாலின்
பஞ்ச் டயலாக் பேசிய ஸ்டாலின், மோடிக்கு ட்வீட் போட்ட திமுக வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் ஆவேசமாகப் பேசிய அண்ணாமலை, மோடிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி, திமுகவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ், உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த சீமான் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகள்.
Last Updated : Apr 3, 2021, 1:15 PM IST