ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதலமைச்சர் முதல் சீமானின் கலாய் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பிய ஸ்டாலின்
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்த நமீதா, ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விட்ட சவால், முதலமைச்சரை கேள்வி எழுப்பிய ஸ்டாலின், திமுக பரப்புரைப் பாடலை கலாய்த்த சீமான் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.