மு.க. ஸ்டாலின் விட்ட சவால் முதல் கமலின் ஆட்டோ பயணம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - ஸ்டாலின் விட்ட சவால்
முதலமைச்சருக்கு சவால் விட்ட மு.க. ஸ்டாலின், மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளர், கதை அளந்த திண்டுக்கல் சீனிவாசன், ஆட்டோவில் வந்த நம்மவர் என தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.