ஜெயக்குமாரை கலாய்த்த ஸ்டாலின் முதல் அண்ணாமலையின் ஆவேசம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - முதலமைச்சர் மாதிரி மிமிக்கிரி பன்ன லியோனி
முதலமைச்சர் மாதிரி மிமிக்கிரி பண்ண லியோனி, ஜெயக்குமாரை வெளுத்து வாங்கிய ஸ்டாலின், ஆவேசப்பட்ட அண்ணாமலை, மன்சூர் அலிகானின் கிண்டல் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.