ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா இரண்டாவது நாள் உற்சவம்-அரங்கநாதர் வீதி உலா! - ஹனுமந்த வாகனம்,ஆரத்தி யானை மரியாதை உடன் உலா வரும் அரங்கன்
108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான தலமாகவும் சிறப்புமிக்க தலமாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவியின் நம்பெருமாள் திருப்பள்ளியோட்டம் தெப்பத்திருநாள் திருவிழாவில் இரண்டாவது நாள் அரங்கநாதர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து, உற்சவமாக மூலவர் அரங்கன் ஹனுமந்த வாகனம், ஆரத்தி யானை மரியாதை உடன் வீதியுலா வந்தார்.