5 நாள்கள் சாமி தரிசனத்திற்கு தடை- பழனியில் குவிந்த பக்தர்கள் - 5 நாள் தரிசன தடை எதிரொலி
கரோனா தொற்று பரவல் காரணமாக பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.