தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2021, 7:41 AM IST

ETV Bharat / videos

பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்த வேட்பாளர்!

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். சம்சுதீன் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details