சிறைபடாத செல்லப் பிராணிகள்! - monkey pet animal
செல்லப் பிராணிகள் என்ற பெயரில் நாய்களை சங்கிலியால் கட்டி வைத்தும், பறவைகளை கூட்டில் அடைத்து வைத்தும் வளர்ப்பது இச்சமூகத்தில் இயல்பு. இங்கே ஒருவர், அதன்போக்கில் சுதந்திரமாகத் திரியும் பிராணிகளை தனது செல்லப் பிராணிகளாக பாவித்து நாள்தோறும் காய்கனிகளை அளித்து வருகிறார்... அவரைப் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு...