தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமேஸ்வரத்திற்கு வருகை! - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

By

Published : Feb 19, 2021, 8:57 PM IST

ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைக்காக இன்று (பிப்.19) ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சி சங்கரமடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details