தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2019, 10:50 PM IST

ETV Bharat / videos

சுர்ஜித் மீட்கப்பட வேண்டி மவுண்ட் ரோடு மசூதியில் சிறப்புத் தொழுகை!

சென்னை: மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளது. இந்நிலையில், சுர்ஜித் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று சென்னை மவுண்ட் ரோடு மசூதியில் இன்று சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details