பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதி, இடவசதி ஆகியவை செய்துத் தரக்கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.