தெங்குமரஹாடா கிராமத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு! - நீலகிரி அண்மைச் செய்திகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. தெங்குமரஹாடா ஊராட்சியில் ஆயிரத்து 721 வாக்காளர்கள் உள்ளனர். ஓவ்வொரு முறையும் வனத்தின் குறுக்கே ஓடும் மாயாற்றைத் தாண்டியே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது நினைவு கூரத்தக்கது.