கடலூரில் ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - கடலூரில் புயல்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு ஜவாத் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.