அசத்தும் அரசு மருத்துவமனை! - ராமநாதபுரம் சாயல்குடி அரசு மருத்துவமனை
தனியார் மருத்துவமனைக்கு சவால் விடும் வகையில் செயல்படுகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம். தூய்மைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ள இம்மருத்துவமனை குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு...
Last Updated : May 2, 2019, 2:50 PM IST