ஆர்வத்துடன் காத்திருந்த ரஜினி ரசிகர்கள் - ரஜினி செய்தியாளர் சந்திப்பு
By
Published : Jul 12, 2021, 2:21 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 12) காலை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு காத்திருந்தனர்.