அருவிபோல் கொட்டும் மழைநீர்! - அரசுப் பேருந்தின் அவலட்சணம்! - திருச்சி பேருந்துக்குள் பெய்த மழை
திருச்சி: மழைக் காலங்களில் துறையூர் கிராமத்திற்குச் செல்லும் பேருந்துகளில் உள்ள பெரிய துளைகள் மூலம் மழைநீர் அருவிபோல் கொட்டிவழிகிறது. இதனை அறிந்தும் இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
Last Updated : Sep 21, 2019, 8:01 AM IST