தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும்! - bharathidasan
40 ஆண்டுகளைத் தாண்டி இன்றைய ஆண்ட்ராய்டு யுகத்திலும் கையெழுத்து மாத இதழை நடத்தி வருகிறார் ஒருவர்! மறைந்த ஜெயலலிதா முதல், அப்துல்கலாம் வரை அந்த இதழைப் படித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? தாழம்பூவின் தனிச்சிறப்புகளை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...