தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பொங்கல் வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் - covid restrictions

By

Published : Jan 12, 2022, 12:43 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 11) ஈரோடு, சத்தியமங்கலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச் சந்தை கூடியது. அப்போது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஏராளமானோர் அலட்சியமாக சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details