வேலூர் ஆட்சியர் வளாகத்தில் பொங்கல் கொண்டாட்டம்: மாட்டு வண்டி ஓட்டி ஆட்சியர் தொடக்கிவைப்பு! - வேலூர் ஆட்சியர் வளாகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் இன்று (ஜன. 08) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேலூர் ஆட்சியர் வளாகத்திலிருந்து ஆட்சியர் சண்முகசுந்தரம் மாட்டு வண்டி ஓட்டி தப்பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்து கொண்டாடினார். இந்த விழாவில் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.