சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: டாப்சிலிப் வனத்துறை வேதனை!
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள டாப்சிலிப் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கடந்த சில வருடங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது என வனத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். அது தொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...