தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிவழியில் நின்ற கைதானவர்கள் இருந்த காவல் துறை வாகனம்; நடந்தது என்ன? - Coimbatore News

By

Published : Oct 20, 2021, 10:04 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இடையில் வாகனத்தை நிறுத்தி, உறவினர்களுடன் கைதானவர்களைப் பேச வைத்துள்ள சம்பவம் சர்ச்சையாக மாறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details