குடும்பத்தை பிரிந்து களப்பணியாற்றும் பெண் காவலர்கள் வீடியோ காட்சி
இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் பல்வேறு மனித நேயமிக்க பணிகளை செய்து வருகின்றனர். மேலும் இரவு பகல் பாராமல் தங்களது குடும்பத்தை பிரிந்து நாட்டிற்காக களப்பணியாற்றும் பெண் காவலர்கள் பற்றி பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி.