Flood affected: வடியாத வெள்ளம்; டி.ஆர்.ஓ-வை சூழ்ந்த மக்கள்! - வேலூர் வெள்ள பாதிப்புகள்
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் வடுங்கன்தாங்கலை அடுத்த காமராஜபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (நவ 19) வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சில வீடுகள் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் வேளாண் ஆராய்ச்சி மையத்திலும், வடிவங்கள் பகுதியில் உள்ள அரசு முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அம்மாவட்ட வருவாய் அலுவலரை, சூழ்ந்து கொண்ட மக்கள், தங்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
Last Updated : Nov 22, 2021, 9:37 AM IST