கொடைக்கானலில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது அவர்களுடன் காவல் துறையினரும் உடனிருந்தனர்.