தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா! - விழுப்புரம் அண்மைச் செய்திகள்

By

Published : Mar 27, 2021, 12:03 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 27) காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மயிலம் முருகனுக்கு அரோகரா, அரோகரா எனக் கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details