Palani Pnachamirtham: பழனி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு - பழனி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு அஞ்சல் உரை
Palani : உலகப் பிரசித்தி பெற்ற பழனி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், பழனி பஞ்சாமிர்தத்திற்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.