வட தமிழ்நாட்டில் ஒரு கீழடி! - அகழாய்வு செய்யக் கோரிக்கை! - கீழடி அகழாய்வு
கீழடிக்கு நிகராக, வட தமிழ்நாட்டில் உள்ள குண்டுரெட்டியூரிலும் தொன்மைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பல பொருட்களை இங்கே கண்டெடுத்துள்ளதாகவும், இங்கு அகழ்வாராய்ச்சி செய்தால் கீழடி போலவே மற்றுமொரு நகர நாகரிகத்தை அறியலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அது பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
Last Updated : Nov 14, 2019, 2:33 PM IST