என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கொள்ளையன் - காவல் துறை விளக்கம் - என்கவுண்டர்
அக்டோபர் 10ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் வழிப்பறி கொள்ளை நடைபெற்றது. இதில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களைப் பிடித்த காவல் துறையினர், ஒருவரை என்கவுன்ட்டர் செய்தனர். இந்த என்கவுன்ட்டர் குறித்த விளக்கத்தைச் செய்தியாளரைச் சந்தித்து காவல் துறையினர் கூறினர்.