தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

உலகம் போற்றும் செம்மொழியின் அடுத்தகட்ட நகர்வு - புதிய விசைப்பலகை, ஒருங்குறி மாற்றி அறிமுகம்!

By

Published : Oct 22, 2021, 4:08 PM IST

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்ட 'கீழடி' தமிழிணைய விசைப்பலகை, 'தமிழி' தமிழிணைய ஒருங்குறி மாற்றி, ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details