நன்னிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த ஐஜேகே வேட்பாளர்! - நன்னிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த ஐஜேகே வேட்பாளர்
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று (மார்ச் 19) நன்னிலத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் கணேஷ் பேரணியாக வந்து வேட்புமனு மனுத்தாக்கல் செய்தனர். தேர்தல் நடத்தை விதி முறைகளுக்குள்பட்டு வேட்பாளர் உள்பட மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரான பானுகோபனிடம் வழங்கி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.