தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

துணி துவைத்து அலசி பிழிந்த அதிமுக வேட்பாளர்... வைரல் வீடியோ! - TN election

By

Published : Mar 22, 2021, 4:05 PM IST

நாகை: நாகூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தங்ககதிரவன், துணியை துவைத்தது மட்டுமின்றி அலசிப் பிழிந்து காயப்போட்டது பலரை கவர்ந்தது. அதிமுக வேட்பாளர் துணி துவைத்த காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது

ABOUT THE AUTHOR

...view details