கால்பந்து விளையாடும் கோயில் யானை; வைரலாகும் வீடியோ - elephant playing football
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் பகவான் ஆலயத்தின் யானை பிரக்ருதி, கால்பந்து விளையாடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதேபோல், யானை பிரக்ருதி வணக்கம் சொல்லும் டிக்டாக் காட்சிகளும் வெளியாகி உள்ளன.