கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வுசெய்த கனிமொழி - Kanimozhi inspection in governmet hospital
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்டம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனிடையே அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 1,600 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கனிமொழி எம்பி நேரில் சென்று பார்வையிட்டார்.