சிம்ஸ் பூங்காவிற்கு அதிகளவில் வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகள்! - குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த அதிக மரங்களைக் கொண்ட சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்கு இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குன்னுார் பகுதியில் உள்ள சிம்ஸ் பூங்காவிற்கு அதிகளவில் வருகைபுரிந்தனர்.