மனிதனைப் போல் பாசத்திற்கு ஏங்கும் குரங்கு! - உறக்கம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒரு ஆண் குரங்கு மனிதர்களுடன் குழந்தை போல் பழகுகிறது. அங்கிருப்பவர்கள் மடியில் படுத்து உறங்கிக்கொண்டு பாசத்திற்கு ஏங்கும் மனிதர்களைப் போல் உள்ளது. இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தொகுப்பு...