தென்சென்னை மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரத்யேக பேட்டி!
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ரங்கராஜன். விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.