12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி - chennai metrological center
தமிழ்நாட்டில் இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகரி, சேலம், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.