கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்; நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.