போக்சோ குற்றவாளிக்கு கத்திகுத்து; பதைபதைக்கும் வீடியோ - போக்சோ குற்றவாளிக்கு கத்திகுத்து
கோயம்புத்தூர் மாவட்டம் மருதூரில் பிணையில் வெளிவந்த போக்சோ குற்றவாளியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.